வணிகப் பட்டியல்கள் தரவுக்கான சட்ட அறிவிப்புகளின் பக்கம்

பின்வரும் பல்வேறு சட்ட அறிவிப்புகளைச் சட்டப்படி மற்றும்/அல்லது ஒப்பந்தப்படி ("சட்ட அறிவிப்புகள்") வழங்க Google கடமைப்பட்டுள்ளது. சட்ட அறிவிப்புகள், Google சேவை விதிமுறைகளில் குறிப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. Google ("தயாரிப்பு") வழங்கும் அழைப்பாளர் ஐடி போன்ற மொபைல் பயன்பாட்டு அம்சங்கள் மட்டுமல்லாது வணிகப் பட்டியல் தரவு அடங்கிய, Google தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தச் சட்ட அறிவிப்புகளுக்கு இணங்கி நடக்க ஒப்புக்கொள்கிறீர்கள். தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, இந்தச் சட்ட அறிவிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரிய எழுத்தில் உள்ள சொற்கள், Google சேவை விதிமுறைகளில் விவரித்துள்ளபடி அர்த்தம் கொள்ளப்படும்.

  1. வணிகப் பட்டியல் தரவு.

    1. ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், இஸ்ரேல், லக்சம்பர்க், மொனாக்கோ மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்.

      ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், இஸ்ரேல், லக்சம்பர்க், மொனாக்கோ மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Kapitol S.A. (Infobel என வணிகம் புரிவது) ("Infobel உள்ளடக்கம்") வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். Infobel உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Kapitol S.A. அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும். Infobel உள்ளடக்கத்தை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Kapitol S.A. இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Kapitol S.A. என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    2. பிரேசிலின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      பிரேசிலில் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் TeleListas S/A வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் TeleListas அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் TeleListas இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது TeleListas என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    3. துருக்கியின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      துருக்கியின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Turkey Yellow Pages (Yellow.com.tr) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Turkey Yellow Pages அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Turkey Yellow Pages இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Turkey Yellow Pages என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    4. கென்யாவின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      கென்யாவின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Yellow Pages Kenya Ltd (www.yellow.co.ke) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Yellow Pages Kenya அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Yellow Pages Kenya Ltd இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Yellow Pages Kenya Ltd என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    5. எகிப்தின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      எகிப்தின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Egypt Yellow Pages Limited (yellow.com.eg) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Egypt Yellow Pages Limited அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Egypt Yellow Pages Limited இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Egypt Yellow Pages Limited என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    6. சவுதி அரேபியாவின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      சவுதி அரேபியாவின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Al Wahda Express Saudi Arabia (www.daleeli.com) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Al Wahda Express Saudi Arabia அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Al Wahda Express Saudi Arabia இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Al Wahda Express Saudi Arabia என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    7. பல்கேரியாவின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      பல்கேரியாவின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் New Europe Directories Bulgaria EOOD (www.goldenpages.bg) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் New Europe Directories Bulgaria EOOD அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் New Europe Directories Bulgaria EOOD இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது New Europe Directories Bulgaria EOOD என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    8. இத்தாலியின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      இத்தாலியின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் SEAT Pagine Gialle SPA (www.paginegialle.it) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் SEAT Pagine Gialle SPA அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் SEAT Pagine Gialle SPA இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது SEAT Pagine Gialle SPA என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    9. அயர்லாந்து குடியரசின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      அயர்லாந்து குடியரசின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Touch Local Ltd நிறுவனத்தின் வணிகப் பெயர்களான Central Index (www.centralindex.com) மற்றும் YourLocal.ie வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Touch Local Ltd அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Touch Local Ltd இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Touch Local Ltd என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    10. செக் குடியரசின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      செக் குடியரசின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Zlaté Stránsky (ZlateStransky.cz) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Zlaté Stránsky அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Zlaté Stránsky இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Zlaté Stránsky என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    11. இந்தியாவின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      இந்தியாவின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் INFOMEDIA Yellow Pages (www.yellowpages.co.in) மற்றும்/அல்லது IndiaCom (www.indiacom.com) வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் INFOMEDIA Yellow Pages அல்லது IndiaCom (பொருந்தும் அடிப்படையில்) அல்லது முறையே அவற்றின் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் INFOMEDIA Yellow Pages அல்லது IndiaCom (பொருந்தும் அடிப்படையில்) இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது INFOMEDIA Yellow Pages அல்லது IndiaCom (பொருந்தும் அடிப்படையில்) என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    12. நியூசிலாந்தின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      நியூசிலாந்தின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Finda வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Finda அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Finda இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Finda என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    13. ஸ்லோவேனியாவின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      ஸ்லோவேனியாவின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் Monolit informacijski sistemi d.o.o. வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் Monolit informacijski sistemi d.o.o. அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் Monolit informacijski sistemi d.o.o. இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது Monolit informacijski sistemi d.o.o. என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    14. தைவானின் Google உள்ளூர் வணிகப் பட்டியல்கள்

      தைவானின் உள்ளூர் பட்டியல்களைத் தேடும்போது, உங்கள் தேடல் முடிவுகளில் HongKu Info Co. Ltd. - www.ipeen.com.tw வழங்கிய உள்ளடக்கம் (வணிகப் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் உட்பட) இருக்கலாம். இந்த உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் HongKu Info Co. Ltd. - www.ipeen.com.tw அல்லது அதன் உரிமதாரர்களைச் சேர்ந்ததாகும், அவற்றை இந்தச் சேவை விதிமுறைகளுக்கும் HongKu Info Co. Ltd. - www.ipeen.com.tw இன் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் வணிகப் பட்டியலை வழங்கியது HongKu Info Co. Ltd. - www.ipeen.com.tw என உங்களுக்குத் தெரிந்து, அதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.