Gemini ஆப்ஸ் ஒரு AI அசிஸ்டண்ட். Gemini ஆப்ஸைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்திருந்தால் உங்கள் மொபைலில் முதன்மை அசிஸ்டண்ட்டாக இருக்கும் Google Assistantடுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். தற்போது வரை சில Google Assistant குரல் அம்சங்களை Gemini ஆப்ஸ் மூலம் பயன்படுத்த முடியாது. இதில், வழக்கங்கள் மற்றும் மீடியாவைக் கட்டுப்படுத்துதல் அடங்கும். அமைப்புகளுக்குச் சென்று Google Assistantடுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Android 10 மற்றும் அதற்கு அடுத்த பதிப்பில் இயங்குகின்ற, 2 ஜி.பை. அல்லது அதற்கு அதிகமான RAM இருக்கும் Android மொபைல்களில் மட்டுமே Gemini ஆப்ஸைப் பயன்படுத்த முடியும்.
இது ஒரு கட்டணமில்லா அதிகாரப்பூர்வ ஆப்ஸாகும். Gemini மூலம் நேரடியாக Googleளின் சிறந்த AI மாடல்களை உங்கள் மொபைலில் அணுகலாம், இதன்மூலம் நீங்கள்:
- எழுதுதல், கலந்து ஆலோசித்தல், கற்றல் மற்றும் பலவற்றுக்கான உதவியைப் பெறலாம் - Gmail அல்லது Google Driveவில் உள்ளவற்றுக்குச் சுருக்கவிவரத்தைப் பெறலாம், விரைவாக தகவல்களைக் கண்டறியலாம் - வார்த்தைகள், குரல், படங்கள் மற்றும் உங்கள் கேமராவைப் பயன்படுத்தி புதிய வழிகளில் உதவி பெறலாம் - “Ok Google” என்று சொல்லி உங்கள் மொபைல் ஸ்கிரீனில் உள்ளவை தொடர்பாக Geminiயின் உதவி பெறலாம் - Google Maps மற்றும் Google Flights உதவியுடன் திட்டமிடலாம்
உங்களுக்கு Gemini Proக்கான அணுகல் இருந்தால் Gemini ஆப்ஸில் அதைப் பயன்படுத்தலாம்.
Google Gemini மொபைல் ஆப்ஸ் குறிப்பிட்ட இடங்களிலும், மொழிகளிலும், சாதனங்களிலும் மட்டுமே கிடைக்கிறது. கிடைக்கும்நிலை குறித்து உதவி மையத்தில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்: https://support.google.com/?p=gemini_app_requirements_android Gemini ஆப்ஸ் தனியுரிமை அறிக்கையைப் பாருங்கள்: https://support.google.com/gemini?p=privacy_notice
புதுப்பிக்கப்பட்டது:
1 ஜூலை, 2025
தயாரிப்பு
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 11 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.4
8.69மி கருத்துகள்
5
4
3
2
1
Rekha C
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
14 ஜூலை, 2025
unable to change gemini language to English... displaying other language
Google LLC
14 ஜூலை, 2025
Hi Rekha. To choose an eligible language in your Gemini mobile app, tap your profile picture or initial > Settings > Languages > choose a language. If that doesn't help, please let us know.
ABDUL KHADER K.
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
9 ஜூலை, 2025
excellent
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
S. Ramesh
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
19 ஜூலை, 2025
super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
புதிய அம்சங்கள்
The Google Gemini app is now live in English, Spanish, French, Portuguese, Chinese, Japanese, Korean and more languages. See the full list of supported languages and countries here: https://support.google.com/?p=gemini_app_requirements_android