Gboard - Google கீபோர்டு

4.5
17மி கருத்துகள்
10பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: எல்லா வயதினருக்கும்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google கீபோர்டை நீங்கள் விரும்புவதற்குக் காரணமான வேகம் & நம்பகத்தன்மை, விரலால் நகர்த்தி உள்ளிடுதல், குரல் மூலம் உள்ளிடுதல், கையெழுத்து போன்ற பல வசதிகள் Gboardல் உள்ளன

விரலால் நகர்த்தி உள்ளிடுதல் — உங்கள் விரலால் ஓர் எழுத்திலிருந்து இன்னொரு எழுத்துக்கு ஸ்லைடு செய்வதன் மூலம் வேகமாக உள்ளிடலாம்

குரல் மூலம் உள்ளிடுதல் — உரையைப் பேசி உள்ளிடலாம்

கையெழுத்து* — இணைவெழுத்துகள் மற்றும் அச்சிடப்பட்ட எழுத்துகள் வடிவில் எழுதலாம்

ஈமோஜி தேடல்* — ஈமோஜியை விரைவாகக் கண்டறியலாம்

GIFகள்* — சரியான உணர்வை வெளிப்படுத்தும் GIFகளைத் தேடிப் பகிரலாம்.

பன்மொழிகளில் உள்ளிடுதல் — தானாகவே மொழிகளுக்கு இடையில் மாறிக் கொள்ளும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எந்த மொழியையும் Gboard தானாகவே திருத்தும், பரிந்துரையை வழங்கும்.

Google Translate — கீபோர்டில் உள்ளிடும்போதே மொழிபெயர்க்கலாம்

* Android Go சாதனங்களில் இது ஆதரிக்கப்படாது
நூற்றுக்கணக்கான மொழி வகைகள், அவை:
ஆஃப்ரிக்கான்ஸ், அம்ஹாரிக், அரபிக், அசாமீஸ், அஜர்பைஜானி, பவேரியன், பெங்காலி, போஜ்புரி, பர்மீஸ், செபுவானோ, சத்தீஸ்கரி, சீனம் (மாண்டரின், கான்டோனீஸ் மற்றும் பிற மொழிகள்), சிட்டகோனியன், செக், டெக்கான், டச்சு, ஆங்கிலம், ஃபிலிபினோ, ஃபிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், குஜராத்தி, ஹௌஸா, இந்தி, இக்போ, இந்தோனேஷியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், ஜாவானீஸ், கன்னடம், கெமர், கொரியன், குர்திஷ், மகாஹி, மைதிலி, மலாய், மலையாளம், மராத்தி, நேபாளி, வடக்கு சோத்தோ, ஒடியா, பாஷ்டோ, பெர்சியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பஞ்சாபி, ரோமானியன், ரஷ்யன், சராய்கி, சிந்தி, சிங்களம், சோமாலி, தெற்கு சோத்தோ, ஸ்பானிஷ், சுண்டனீஸ், சுவாஹிலி, தமிழ், தெலுங்கு, தாய், ஸ்வானா, டர்கிஷ், உக்ரைனியன், உருது, உஸ்பெக், வியட்னாமீஸ், ஹோசா, யோருபா, ஜுலு மற்றும் பல மொழிகள்! ஆதரிக்கப்படும் அனைத்து மொழிகளின் பட்டியலையும் பார்க்க https://goo.gl/fMQ85U எனும் இணைப்பிற்குச் செல்லவும்

பயனுள்ள உதவிக்குறிப்புகள்:
• சைகை மூலம் கர்சரைக் கட்டுப்படுத்துதல்: ஸ்பேஸ் பாரின் மீது விரலால் ஸ்லைடு செய்து கர்சரை நகர்த்தலாம்
• சைகை மூலம் நீக்குதல்: 'நீக்கு' விசையிலிருந்து விரலால் இடதுபுறம் ஸ்லைடு செய்து விரைவாகப் பல சொற்களை நீக்கலாம்
• எண் வரிசையை எப்போதும் காட்டும்படி செய்தல் ('அமைப்புகள் → விருப்பத்தேர்வுகள் → எண் வரிசை' என்பதற்குச் சென்று இயக்கலாம்)
• குறிகள் தொடர்பான குறிப்புகள்: நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் குறிகளை அணுகுவதற்கான விரைவுக் குறிப்புகள் உங்கள் விசைகளில் காட்டப்படும் ('அமைப்புகள் → விருப்பத்தேர்வுகள் → குறிகளைப் பெற நீண்ட நேரம் அழுத்துக' என்பதற்குச் சென்று இயக்கலாம்)
• ஒற்றைக் கைப் பயன்முறை: பெரிய திரை மொபைல்களில் திரையின் இடதுபுறத்திலோ வலதுபுறத்திலோ கீபோர்டைப் பின் செய்யலாம்
• தீம்கள்: விசை பார்டர்களுடனோ அவை இல்லாமலோ உங்களுக்கு விருப்பமான தீமினைத் தேர்வுசெய்யலாம்
புதுப்பிக்கப்பட்டது:
16 ஜூன், 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆடியோ, ஆப்ஸ் உபயோகம், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
16.6மி கருத்துகள்
பொன்னுசாமி பொன்னுசாமி
29 ஜூன், 2025
சூப்பர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Arun
10 ஜூன், 2025
fixed. Major bug : opening comment box in Youtube, is stalling the Gboard infinitely. Issue remains for months. Please fix. Android 9. Latest versions of gboard, youtube.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 8 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Balraj Balraj
12 ஜூன், 2025
இன்னும் வால்பேப்பர் வேண்டும் ஸ்டைலிஷா இருந்தால் வாழ்த்துக்கள் மிகவும் சூப்பராக இருக்கும்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• Gboardன் உள்ளே பிரத்தியேகமான ஸ்டிக்கர்களை உருவாக்கிப் பகிரலாம். இந்த அம்சத்தை வழங்குவது Pixel Studio. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் Pixel 9 மற்றும் அதற்குப் பிந்தைய சாதனங்களில் ஆங்கிலம், ஜாப்பனீஸ் மற்றும் ஜெர்மன் மொழிகளில் கிடைக்கிறது.
• வரவிருக்கும் மேம்பாடுகள் தொடர்பாகக் கருத்து வழங்குவதற்கு பீட்டா பதிப்பை https://goo.gl/8Ksj7x பக்கத்திலிருந்து பதிவிறக்குங்கள்.