இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"வழங்கல்"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, உங்கள் சாதனம் கோரிய தரவை அனுப்ப, உங்கள் சாதனத்திற்கு ஒதுக்கப்பட்ட IP முகவரி பயன்படும். மேலும், உங்கள் சாதனத்தில் உள்ள எங்களின் சில குக்கீகள், உங்கள் Google கணக்கை நீங்கள்தான் அணுகுகிறீர்கள் என்பதை அங்கீகரிக்க எங்களுக்கு உதவும்.

மற்றொரு எடுத்துக்காட்டாக, உள்நுழைந்த பயனர்கள் Google Photos இல் பதிவேற்றும் படங்களிலிருந்து, அவர்கள் பகிரக்கூடிய கதைகளை உருவாக்க, ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் அறிக. மேலும், உங்கள் Gmail இல் தோன்றும் "செக்-இன்" பொத்தானை உருவாக்குவதற்கு உங்களுக்கு வந்த விமான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் பயன்படுத்தப்படலாம். மேலும் அறிக.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு