இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"ஆன்லைனில் உங்களுக்கு முக்கியமானவர்கள்"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, நீங்கள் எழுதும் செய்தியின் To, Cc, அல்லது Bcc புலத்தில் முகவரியை உள்ளிடும்போது, உங்கள் தொடர்புகள் பட்டியலில் இருக்கும் முகவரிகளை Gmail பரிந்துரைக்கும். நீங்கள் அடிக்கடி மின்னஞ்சல்கள் அனுப்பும் முகவரிகளை Gmail முதலில் பரிந்துரைக்கும். மேலும் அறிக.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு