பெர்முடா

இடங்களைப் பிரபலப்படுத்தும் மார்க்கெட்டிங் அமைப்பான பெர்முடா சுற்றுலா ஆணையம் (BTA - Bermuda Tourism Authority), Street View படங்களைச் சேகரிக்க, Miles Partnership எனும் மார்க்கெட்டிங் ஆலோசனை நிறுவனத்தை எப்படிப் பணியமர்த்தியது எனத் தெரிந்துகொள்ளுங்கள். Google Mapsஸில் BTA தங்களின் ஆன்லைன் விவரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் பிசினஸ்களைக் கண்டறிவதை எளிதாக்கி மேம்படுத்தவும் உதவியதுடன், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போதே (அல்லது அது குறித்து கற்பனை செய்யும்போதே!) பெர்முடாவை விர்ச்சுவலாகப் பார்க்கவும் Miles Partnership உதவியது.

Google Street View மூலம் பெர்முடாவின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படுவதைக் காட்டும் படம்

Watch the film

Link to Youtube Video (visible only when JS is disabled)

இதில் இடுகையிடப்பட்டது:

பொருளாதாரமும் சமூகமும்

மேலும் கண்டறியுங்கள்

உங்கள் சொந்த Street View படங்களைப் பகிருங்கள்