ஆர்மீனியா

லாப நோக்கமற்ற Armenia360 நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜோ ஹாக்கபியன் சொல்வதைக் கேளுங்கள். லண்டனில் நடைபெற்ற 2019 Street View மாநாட்டில் தன்னுடைய முன்னோர்களின் புராதன நிலத்தை வரைபடமாக்கும் தனது குழுவின் கனவைப் பற்றி ஜோ பேசினார். தாங்கள் முக்கியமெனக் கருதும் இடங்களை வரைபடத்தில் Street View அம்சத்துடன் சேர்க்க அதற்குத் தேவையான திறன்களையும் கருவிகளையும் எல்லோரும் எப்படிப் பெறுவது என்பதை இந்தக் கதை காட்டுகிறது.

Google Street View மூலம் ஆர்மீனியாவை வரைபடமாக்கும்போது ஏற்பட்ட தடைகளை எதிர்கொண்ட விதம்

Watch the film

Link to Youtube Video (visible only when JS is disabled)

மேலும் கண்டறியுங்கள்

உங்கள் சொந்த Street View படங்களைப் பகிருங்கள்