ஃபைல்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் அவற்றை எந்தச் சாதனத்திலிருந்தும் அணுகலாம்
Google Driveவுடன் ஒத்திசைப்பதற்கும் Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுப்பதற்கும் கம்ப்யூட்டரில் ஃபோல்டர்களைத் தேர்வுசெய்யலாம், அத்துடன் உங்கள் உள்ளடக்கம் அனைத்தையும் PC அல்லது Macகில் இருந்தே அணுகலாம்